×

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான செந்திலுக்கு சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 தினங்களில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.


Tags : Sentle , Comedian Senthil confirmed corona infection
× RELATED மின்தடை ஏற்பட்டுள்ள இடங்கள் இன்று...